CREATE ACCOUNT

FORGOT YOUR DETAILS?

எங்கள் குல
தெய்வம்

ஆறுபடை வீடு முருகன்

சேனைத்தலைவர் மகாஜன சங்கம்

ஆறுபடை வீடு
முருகன்

வீரபாகு சேனைத்தலைவர்

சேனைத்தலைவர் மகாஜன சங்கம்

வாழ்க சேவல்
கொடி

வளர்க சேனைத்தலைவர் குலம்

சேனைத்தலைவர் மகாஜன சங்கம்

விதைப்பது

சமுதாய வளர்ச்சிக்காக!

சேனைத்தலைவர் மகாஜன சங்கம்

சேனையர் முரசு மாத இதழ்

தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் / அறக்கட்டளை உங்களை வரவேற்கிறது :

சென்னை மாகாண சேனைத்தலைவர் மகாஜன சங்கம் - தோற்றம்:

சிவ.மா.நாராயணசாமி சேனைத்தலைவர், பட்டுகோட்டை - இவர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், அப்போது தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் தினசரி பத்திரிகையான சுதேசமித்ரனில் ஆர்கனைசராக பணி புரிந்தவர். பணியின் நிமித்தம் தமிழ்நாடு, திருவிதாங்கூர், மைசூர் பகுதிகளுக்கு சென்று வர நேரிட்டது, அப்போது நமது சேனைத்தலைவர் சமூக மக்கள் முதலியார், செட்டியார், மூப்பனார், பிள்ளை போன்ற பட்டங்களால் அழைக்கபடுவதையும், நமது குலமக்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்வதை கண்டு, அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பட்டுக்கோட்டையில் தனது "இலக்குமி விலாசம்" என்ற இல்லத்தில் 23-6-1912 அன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த முதற்கூட்டத்திற்கு வருகை தந்த முக்கியமானவர்கள்.....

மேலும் படிக்க...

சேனைத்தலைவர் வரன்தேடல்

சேனைத்தலைவர் சமுதாய மக்கள் தங்களது வரன் தேடல்களுக்கு இந்த இணையதளத்தை மட்டும் பயன்படுத்தவும் வேறு எந்த திருமண தகவல் இணையதளத்தையும் பயன்படுத்தவேண்டாம்

மேலும் படிக்க...

வேலை தேடல்

சேனைத்தலைவர் சமுதாய பட்டதாரிகள் தங்களது வேலை தேடல்களுக்கு மற்றும் தொழில் அதிபர்கள் தங்களது வேலை மற்றும் ஆட்கள் தேவைகளுக்கு இந்த இணையதளத்தை பயன்படுத்திகொள்ளவும்.

மேலும் படிக்க...

இணையதள விளம்பர பகுதி

சேனைத்தலைவர் வியாபார பெருமக்கள் சேனைத்தலைவர் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் மற்றும் இளைஞர்கள் மாவட்டம், ஊர் வாரியாக ஒருங்கினைந்து செயல்படும் ஒரு இணைப்பு : சேனைத்தலைவர் இணையதளம். இதில் ஒரு பகுதியாக இணையதள விளம்பர பகுதி செயல்பட இருக்கின்றது

Senai Thalaivar Matrimony

  • FREE Registration
  • Verification Services
  • Partner Search
  • Managing Responses
  • Contact Options - Free/Paid
  • Add-on Package

Senai Thalaivar Job search

  • FREE Registration
  • Search Jobs
  • Post Jobs
  • Post Resume
  • Free Job Training
  • Contact Options - Free/Paid
  • Add-on Package

Website Advertisements

  • Shop Advertisements
  • Community Advertisements
  • Festival Advertisements
  • Marriage And Home Advertisements
  • Birthday Advertisements

தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம்- இணையதள தொலைகாட்சி

தமிழ்நாடு சேனைத்தலைவர் இணையதள நேரடி ஒளிபரப்பு தொலைகாட்சி தொடங்கப்பட்டடுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்,

புகைப்படங்கள்

மேலும் -
  • 21-08-2014
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா..
    VIEW MORE +
  • 21-08-2014
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா..
    VIEW MORE +
  • 21-08-2014
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா
    48 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 16 வது குடும்ப விழா..
    VIEW MORE +

100% Job Oriented Training Programme


Our First Job Oriented Training Programme for Engineering Freshers is going to commence shortly on Senaithalaivar Mahal, Chennai. Please register yourself by sending your details to careers@tamilnadusenaithalaivar.com


திரு .நம்பி நாராயணன்

அவமானங்களையும் மனவேதனையையும் சந்திக்க...

மேலும் -
திரு. சுப்பையா அருணன்

உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

மேலும் -


வீடியோ

சேனைத்தலைவர் நிகழ்ச்சிகள்.

மேலும் -
TOP